உடலின் மொழி

உணவின் மாற்றம்!                   உடலின் மாற்றம்! 
1. உடல் - உணவை கேட்கும் மொழி "பசி"
2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி "தாகம்"
3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி "சோர்வு, தலைவலி"
4. உடல் - நுரையீரல் தூய்மை செய்யும் மொழி "தும்மல்,சளி,இருமல்"
5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி "காய்ச்சல்"
6. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி "உடல் அசதி".
7. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி "வாய் கசப்பு,பசியின்மை".
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி "வாந்தி".

9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி "பேதி"
10. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து,சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி "மலம் கழித்தல்".

 

About

Our online store was founded by like-minded individuals, a group of professionals dedicated to building innovative, smart and easy online shopping solutions. At Nalamthaana, we guarantee that every single purchase you make will be a seamless process from start to finish. Take a look at our site and get in touch with questions or concerns.

Get in Touch
 

உங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன?

Thanks for submitting!